Latestமலேசியா

வீடியோவில் இருப்பது நானல்ல ; எனது அரசியல் பயணத்தை சீர்குலைக்க சில தரப்பினரின் சதித்திட்டம் ! – Video

கோலாலம்பூர், ஜூன்.12- மக்கள் மத்தியில் எனக்கு உள்ள நற்பெயருக்கு கலங்கம் விளைவித்து, எனது அரசியல் பயணத்தை சீர்ர்குலைக்கும் வகையில் சில தரப்பினர் திட்டமிட்டு தன்னை சம்பந்தப்படுத்தி காணொளி வழி அவதூறை பரப்பி வருகின்றனர் என பொருளாதார விவகாரத் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி தெளிவுப்படுத்தியுள்ளார்.

அமைச்சர் ஒருவர் ஓரின சேர்க்கை உறவில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் காணொளி ஓரிரு நாட்களாக சமூக வலைத் தலங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது. இக்காணொளியில் உள்ளது நானும் பொருளாதார விவகாரத் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸ்மின் அலியும் தான் என மூலத் தொழில்துறை துணை அமைச்சர் சம்சுல் இஸ்கண்டார் முகமட் அக்னியின் தனிப்பட்ட செயலாளரான முகமட் ஹாஸிக் அப்துல் அஸிஸ்  இன்று அதிகாலை சமூக ஊடகத்தில் வீடியோ பதிவேற்றம் செய்துள்ளார். இது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேல் விவரங்களுக்கு காணொளி செய்தியில் காண்க.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker