Latestமலேசியா

ஸாகிர் நாய்க்-கை நாடு கடத்தும் கோரிக்கையை மலேசியா சட்ட முறைப்படி அணுக வேண்டும்; சமூகவாதிகள் வலியுறுத்து

கோலாலம்பூர், ஜூன்.12 – சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாக்கீர் நாய்க் மீண்டும் இந்தியாவிற்கு அனுப்ப வேண்டும் என்றால் அவ்வழக்கு எப்படி நீதிமன்றத்தில் கையாளப்படும் என்பதனை  இந்தியா நம்மிடம் தெரிவிக்க வேண்டும் என்ற பிரதமர் துன் மகாதீர் கருத்து குறித்து பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்திய அரசாங்கம் மலேசியாவுடனான வர்த்தக, சுற்றுலா போக்குவரத்து உறவுகளை உடனடியாக துண்டித்துக் கொள்ள வேண்டும் என இந்திய நாட்டவர்கள் சமூக வலைத் தளங்களில் வழியுறுத்தி வருகின்றனர்.

மேல் விவரங்களுக்கு காணொளி செய்தியில் காண்க.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker