Latestமலேசியா

லத்தீப்பா கோயாவிற்கு முழு ஆதரவு வழங்குவோம்! – புலேந்திரன்

கோலாலம்பூர், ஜூன்.14- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைமை இயக்குனராக பொறுப்பேற்றிருக்கும் வழக்கறிஞர் லத்தீப்பா கோயாவிற்கு போதைப்பொருள் குற்றவியல் தடுப்பு, கல்வி பாதுகாப்பு அமைப்பு முழு ஆதரவு வழங்குவதாக அவ்வமைப்பை சேர்ந்த புலேந்திரன் ராமநாதன் தெரிவித்தார்.

இப்பதவிக்கு லத்தீப்பா கோயா சிறந்த தேர்வு. பிரதமர் அவரை இப்பொறுப்பில் அமர்த்தியது ஏற்புடையது தான். இப்பதவியில் லத்தீப்பா கோயா நேர்மையாகவும் சிறப்பாகவும் செயல்ப்படுவார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

அவருக்கு  இவ்வமைப்பில் உள்ள 30,000 உறுப்பினர்களும் முழு ஆதரவு வழங்குவோம் என புலேந்திரன் மேலும் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker