Latestமலேசியா

ஓரினச் சேர்க்கை  காணொளி: அஸ்மின் விசாரணைக்கு அழைப்பு!

கோலாலம்பூர், ஜூன்.16-

ஓரினச் சேர்க்கை உறவு காணொளி விவகாரம் தொடர்பில் காவல் துறை தன்னை விசாரணைக்கு அழைத்துள்ளதை  பொருளாதார விவகாரத் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி உறுதிப்படுத்தியுள்ளார்.

இக்காணொளி விவகாரம் தொடர்பில் காவல் துறையினர் என் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விசாரணைக்கான தேதி, நேரம் குறித்து பேசியுள்ளனர். இத்தகவலை எனது சிறப்பதிகாரி என்னிடம் தெரிவித்தார் என்றார் அஸ்மின்.

ஆனால், இன்று நான் பினாங்கிற்கு செல்வதால் நாளை காவல் துறையினர் அறிவிக்கும் நேரத்தில் விசாரணைக்கு செல்வேன்.
மேலும் இவ்விசாரணைக்கு காவல் துறையினர் தான் என்னை அழைத்துள்ளனர். அதனால் விசாரணைக்கான இடத்தை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என அமைச்சர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker