Latestமலேசியா

வணக்கம் மலேசியா வாசகர்களின் தந்தையர் தின வாழ்த்துகள்

அம்மாவின் பாசம் அவர் காட்டும் அரவணைப்பில் புரியும்.
அப்பாவின் பாசம்  அவர் காட்டும் கண்டிப்பில் தெரியும் !

நான் இருக்கும்போது என்ன கவலை” என்று அவர் சொல்லும் போது எந்தவொரு பிரச்சனையையும் எதிர்கொள்ளும் முழு நம்பிக்கை நமக்குள் வந்துவிடுகிறது.

பாசத்தையும் நேசத்தையும் வெளிப்படையாக காட்டாத அப்பா, நமக்காகவே உழைத்து உருகுபவர். தனக்கென ஒரு வெள்ளியை கூட செலவு செய்ய தயங்கும் அப்பா, நம் தேவைகள் அனைத்தையும் யோசிக்காமல் பூர்த்தி செய்பவர்.

வாழ்வில் நமக்கு கிடைத்த முதல் நண்பனும் முதல் வழிகாட்டியும் அப்பா தான்….

அவரின் மேன்மையை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஒரு நாள் தந்தையர் தினமாக கொண்டாடப்படுகின்றது.

அவ்வகையில் இவ்வருட தந்தையர் தினத்தை முன்னிட்டு வணக்கம் மலேசியாவுடன் பலர் தங்களின் தந்தையுடனான அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

மேல் விவரங்களுக்கு காணொளி செய்தியில் காண்க.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker