Latestமலேசியா

உலக யோக தினம்: பத்துமலையில் மாபெரும் நிகழ்வு! -இந்திய தூதரகம் ஏற்பாடு

கோலாலம்பூர், ஜூன். 18- ஐந்தாவது ஆவது உலக யோக தினத்தை முன்னிட்டு மலேசியாவிற்கான இந்திய தூதரகம் மாபெரும் யோகா ஒன்று கூடும் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்வு வரும் ஜூன் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று காலை 7 மணி தொடங்கி காலை 9 மணி வரை பத்துமலை திருத்தலத்தில் நடைபெறவுள்ளது. எனவே இந்நிகழ்வில் கலந்து கொண்டு யோகா பயிற்சியின் மகத்துவத்தை அறிந்துக் கொள்ளும்படி இந்திய தூதரகம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker