Latestமலேசியா

மாந்திரீக அச்சுறுத்தல் – தொழிலாளி கைது

ஈப்போ, ஜூன் 20 –  மாந்திரீகத்தைப் பயன்படுத்தி போலீஸ்காரரை அச்சுறுத்திய தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கோலக் கங்சார் சாலையில், காரின் பாதுகாப்பு வார் பட்டையை அணியாத குற்றத்தைப் புரிந்த அந்த 36 வயது நபருக்குக் காலை 10.20க்கு சம்மனை போக்குவரத்து போலீஸ்காரர் அளித்து உள்ளார்

பெரோடுவா கெம்பாரா காரில் வந்த அந்த நபர் அதனை ஏற்க மறுத்து, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

கம்போங் சாயோங் தெங்காவைச் சேர்ந்த அந்த நபருக்கு முன் குற்றப்பதிவுகள் எதுவும் இல்லை. குற்றவியல் சட்டம், பிரிவு 506இன் கீழ் அந்த நபர் மீது குற்றம் சுமத்தப்படும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker