Latestசினிமா

கவுரவ தோற்றத்துக்கு ரூ.13 கோடி வாங்கும் தீபிகா

மும்பை, ஜூன், 21- பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் கவுரவ வேடத்தில் நடிப்பதற்காக 13 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசி இருக்கும் செய்திகள் வெளியாகி ரசிகர்களை அதிர வத்தன.

தீபிகா படுகோனின் கணவரும் நடிகருமான ரன்வீர் சிங்கும் நடிக்கும் 83 படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது .இதில் 1983 இந்தியா கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்ற சம்பவத்தை தழுவி உருவாகும் படம் இது.

இதில் கபில்தேவ் கேரக்டரில் நடிக்கிறார் ரன்வீர் சிங். அவருக்கு மனைவியாக நடிக்க தீபிகா படுகோனிடம் பேசப்பட்டது. சிறு வேடம் என்பதால் அவர் நடிக்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் 13 கோடி வரை இந்த படத்துக்கு சம்பளமாக தர பட நிறுவனம் தீபிகாவை கேட்டுள்ளதாகத் தெரிகிறது. சில நிமிடங்கள் வரும் காட்சிக்கு இத்தனை கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதால் தீபிகா நடிக்க சம்மதித்தார் என்கிறார்கள்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker