Latestஇந்தியா

(VIDEO) -யானை சிலையின் கால் இடுக்கில் சிக்கிய குண்டுப் பெண்! மீட்கப் போராடிய மக்கள்!

அகமதாபாத், ஜூன், 24- குஜராத்திலுள்ள கோயில் ஒன்றில் யானைச் சிலையின் கால்கள் இடுக்கில் சிக்கிக் கொண்ட பெண்ணின் உடலை வெளியே இழுக்க எடுக்க முடியாமல் தத்தளித்துப் போனார்.

குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில் ஒன்றுக்கு குடும்பத்துடன் சென்ற பெண் ஒருவர் கோயிலில் வைக்கப்பட்டிருந்த குட்டி யானை சிலையின் கால்களுக்கு இடையில் புகுந்து மாண்டா என்று சொல்லப்படும் மண்டி வழிபாடு செய்ய முற்பட்டுள்ளார்.

அந்தப் பெண்ணின் உடல்வாகுக்கு ஏற்ற வேண்டுதல் அல்ல அது என்றாலும் அவர் மியற்சித்துள்ளார். சிலையில் கால்களுக்கிடையில் குறுகலான இடைவெளி என்பதாலும் அந்த பெண்நன்றாகச் சிக்கிக் கொண்டார்.

யானை சிலைக்குள் புகுந்த பின்னர் வெளியே வர முடியாமல் சிக்கித்தவித்தப் பெண்ணை , அருகில் இருந்த மற்ற பெண்கள்சிக்கிக் கொண்ட பெண்ணை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். பின்னர் பல போராட்டத்திற்கு பின்னர்அந்த பெண்ணை காப்பாற்றி விட்டனர்.  இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker