Latestமலேசியா

VIDEO – விபத்தில் சிக்கிய பெண்ணிற்கு உதவிய பேரரசர் !

கோலாலம்பூர்,ஜூன்.26 – இன்று காலை புத்ரா ஜெயா அருகே நிகழ்ந்த சாலை விபத்தொன்றில் பாதிப்புற்றவர்களை  அவ்வழியே காரில் பயணம் செய்த பேரரசர், Al-Sultan Abdullah Ri’ayatuddin Al-Mustafa Billah Shah உதவி புரிய இறங்கி வந்தது அங்குள்ளவர்களை பெரும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அச்சமயம் இன்று புத்ரா ஜெயா, மெலாவாத்தி அரண்மனையில்   நடைபெறும் பிரதமருடனான அமைச்சரவை முன்னோட்ட கூட்டத்தில் கலந்து கொள்ள பேரரசர் அவ்வழியில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இது குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. பேரரசரின் இந்த மனிதாபிமான செயல் மலேசியர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மேல் விவரங்களுக்கு காணொளி செய்தியில் காண்க.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker