Latestஉலகம்

VIDEO – மனைவியின் பிரசவ வலியைக் குறைக்க நடனமாடிய அன்புக் கணவன் !

ஹைனான், ஜூலை.1 – பிரசவ நேரத்தில் தனது மனைவி சிரமப்படுவதை தாங்க முடியாத கணவன் தன் மனைவியின் வலியை குறைக்க புதிய  முயற்சியாக பிரசவ அறையில்  நடனமாடி, மனைவியை சிரித்துக் கொண்டே பிரசவிக்க வைத்த வீடியோ வலைத்தள வாசிகளை பெரிதும் கவர்ந்துள்ளது.

கடந்த ஜூன் 27 தேதி, சீனா ஹைனானைச் சேர்ந்த ஒரு பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரசவ நேரத்தின் போது அப்பெண்ணின் கணவர் வாங்கும் பிரசவ அறையில் அப்பெண்ணுக்கு துணையாக சென்றுள்ளார்.

மேல் விவரங்களுக்கு காணொளி செய்தியில் காண்க.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker