உலகம்

மந்திரி புசாரை வியக்க வைத்த வியலெட்சுமி!

ஈப்போ, ஜூன். 2- பேராக் மேரு பெர்மாய் திடலில் நடைபெற்ற மாநில பக்காத்தான் ஹராப்பானில் ஹரி ராயா பொது உபசரிபில் கலந்து கொண்ட நபர் ஒருவர் மந்திரி பெசாருக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

ஈப்போவிலுள்ள தாமான் மாஜு ராப்பாடில் வசிக்கும் விஜயலட்சுமி சுப்பையா எனும் அந்த இளம்பெண் , மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அஹ்மத் பைசால் அசுமுவின் உருவத்தை கொண்ட வரைப்படம் ஒன்றை அவருக்கு பரிசாக வழங்கினார்.

அந்த பொது உபசரிப்பில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானோரில் இந்த விஜயலட்சுமியும் ஒருவர். யாரும் சற்றும் எதிர்பார்க்காத நிலையில், மந்திரி பெசாருக்கு வரைப்படத்தை வழங்கி கூடியிருந்தவர்களை ஆச்சிரியத்திர்கு உள்ளாக்கினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker