Latestஉலகம்

விமான விபத்தில் உடல் கருகி 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

வாஷிங்டன், ஜூலை.2- அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாக கருகி உயிரிழந்துள்ளனர்.

இரண்டு இயந்திர விமானம் ஓடுதளத்தில் இருந்து ஆகாய மார்க்கமாக பறந்து உயர முற்பட்ட போது கட்டுப்பாட்டை இழந்து விமான நிலையத்தின் கிடங்கு ஒன்றின் மேல் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

திசைமாறி பறந்த விமானம் கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 10 பேரும் உடல் கருகி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker