Latestமலேசியா

டி.என்.பி.க்கு அடுத்து வேறு நிறுவனங்களும் மின்சாரம் வழங்க அனுமதி!

கோலாலபூர், ஜூலை 5 –  டிஎன்பியைத் தவிர்த்து வேறு நிறுவனங்களும் நாட்டில் மின்சாரம் வழங்குவதை அனுமதிக்கலாமா என்பது ஆராயப்படுவதாக நேற்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. அது அனுமதிக்கப்பட்டால் இனி நாட்டில் மின்சாரம் வழங்கும் உரிமை டிஎன்பிக்கு மட்டுமே இருக்காது.

இதன் மூலம் மின்சாரம் வழங்குதில் வெளிப்படைத் தன்மை இருக்கும் என்றும் வாடிக்கையாளர்கள் மின்சாரத்தை வழங்க யார் வேண்டும் என்பதைத் தீர்மானிக்க முடியும்.

ஜாசின் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் அகமட் ஹம்சா வினவிய கேள்விக்கு எரிபொருள், அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் பருவகால மாற்றம் துறை அமைச்ச்சு எழுத்துப்பூர்வமான பதிலில் குறிப்பிட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker