Latestமலேசியா

வேட்பாளரின் வயதை 18ஆகக் குறைக்கலாமே! – ஹாடி பரிந்துரை

ஈப்போ, ஜூலை 6 – வாக்காளர்களின் வயதை 21லிருந்து 18ஆகக் குறைக்கப்பட்டதை அடுத்து, வேட்பாளர்களின் வயதை 21லிருந்து 18 ஆகக் குறைக்க வேண்டுமென பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங் கேட்டுக் கொண்டார்.

வாக்களிக்கும் வயதைக் குறைக்கும்போது, வேட்பாளரின் வயதைக் குறைக்க எந்தத் தடையும் எழாது என அவர் குறிப்பிட்டார்.

வாக்காளர் வயதைக் குறைக்கும் சட்டம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து மேற்கண்ட பரிந்துரையை அவர் எடுத்துரைத்தார். தற்போது தேர்தல்களில் போட்டியிடுவோரின் வயது 21 ஆக உள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker