Latestவாழ்க்கை

மருத்துவம் தொடர்பான செல்பி மக்களுக்கு நன்மையே பயக்கும்!

குவின்ஸ்லாந்து,ஜூலை 8- இன்றைய உலகில் செல்ஃபி என்பது முக்கியமான ஒன்றாகிவிட்டது. எங்கு சென்றாலும் நம்மை அடையாளப்படுத்திக் கொள்ளவும் அது குறித்த செய்திகள் மக்களுக்கு தெரியப்படுத்தவும் உரிய சமூக அடையாளமாக மாறிவிட்டது.செல்பி எடுக்காதவனும்- எடுக்கத் தெரியாதவனும் செத்த மனிதனுக்கு சமம்.

அதேசமயம் இந்த செல்பியால் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஆனாலும் இந்த மெடிக்கல் செல்பி நோயாளிகளுக்கு அதிகம் உதவுவதாக ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன .

இந்த மெடிக்கல் செல்பி எடுப்பதால் மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் உள்ள உறவு மேம்படுவதற்கும் வழி வகுக்கும் என குவின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆய்வறிக்கை ஒன்று தற்போது தெரிவித்துள்ளது. ஆகவே செல்பி எடு கொண்டாடு ! அதுவும் மெடிக்கல் செல்பி எடுப்பதால் மக்களுக்கு விழிப்புணர்வையும் நன்மையையும் பயக்கும் என்கிறது இந்த ஆய்வு!

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker