Latestஉலகம்

செவ்வாய் கிரகம் செல்லும் சீன விண்கலம்!

பெய்ஜிங்,ஜூலை.9- செவ்வாய் கிரகத்தை உருவாக்கும் பணியை செய்து விட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. செவ்வாய் கிரகத்துக்கு முதல் முறையாக அடுத்த ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் விண்கலத்தை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது .

இதற்கான விண்கலத்தை உருவாக்கும் பணியை செய்ய விஞ்ஞானிகள் முடித்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

புவியியல் அமைப்பு, காந்தசக்தி உள்ளிட்டவற்றை விஞ்ஞானிகள் ஆய்வு செய்வதன் மூலம் செவ்வாய் கிரகம் உருவான விதம் பரிமாண வளர்ச்சி ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள முடியும். மேலும் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழும் அறிகுறி உள்ளதா அங்கு மனிதர்கள் வாழும் அளவுக்கு நிலைமை மாறுமா போன்ற விஷயங்களை ஆய்வு செய்வர்.

செவ்வாய் கிரகத்தை சென்றடைய 7 மாதங்கள் ஆகும் வெற்றிகரமாக அமைந்தால் 2021 ஆம் ஆண்டில் அந்த விண்கலம் பூமிக்கு தகவல்களை அனுப்பும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker