Latestஇந்தியா

135 புத்தகங்களை எழுதி சாதனை புரிந்த 12 வயது சிறுவன்

சுல்தான்பூர், ஜூலை 10 – 12 வயதில் 135 புத்தகங்களை எழுதி இமாலய சாதனையைப் புரிந்துள்ளான் மிரிகேந்திர ராஜ் எனும் இந்திய மாணவன்.

மிரிகேந்திர ராஜ் தனது 6 வயதிலிருந்தே எழுதி வருவதாகவும் புகழ் பெற்ற லண்டன் பல்கலைக்கழகம் அவனை முனைவர் பட்டத்துக்காகப் படிக்க அழைப்பு விடுத்திருந்தது.

மிரிகேந்திர ராஜ் ராமாயண இதிகாசத்தில் உள்ள 51 கதாபாத்திரங்களைப் பற்றியும் புத்தகங்களை வெளியிட்டிருப்பதோடு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆடியத்நாத் பற்றியும் எழுதியிருக்கிறான். அவனது தாயார் சுல்தான்பூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணி புரிகிறார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker