Latestசினிமா

யார் சொன்னாலும்  என் அம்மாவிடம் போகமாட்டேன்- வனிதாவின் மகன்ஸ்ரீஹரி!  

சென்னை,ஜூலை.11- தற்போது பிக்பாஸ் ரசிகர்களால் அதிகம்  வெறுக்கப்படும் போட்டியாளர் என்றால் அது வனிதாதான் .இந்நிலையில் இணையவாசிகள் வனிதாவுடன் தொடர்புடைய பல வீடியோக்களை தேடி பகிர்ந்து வருகின்றனர்.

அண்மையில் அவரின் மகன் ஸ்ரீஹரியை தன்னோடு அழைத்துச் செல்ல சண்டை பிடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பானது. அந்த வீடியோவில் பெற்ற மகன் என்றும் பாராமல்  மகனின்  கழுத்தை நெறிக்கும் வனிதாவை எல்லோரும் தாறுமாறாக திட்டித் தீர்த்தனர். அரக்கி என்றும் முனகினர்.

இதனால்  தற்போது பிக்பாஸ் ரசிகர்களால் வில்லியாக பார்க்கப்படுபவர்  வனிதா. இந்நிலையில் நீதிபதியே சொன்னாலும் அம்மா வனிதாவிடம் மட்டும் போக மாட்டேன். வேறு அப்பாவிடம் போய் ஒன்றாக இருக்க மாட்டேன் என்று வனிதாவின் மகன் விஜய் ஸ்ரீ ஹரி கூறியுள்ளார்.இவர் ஆகாஷின் மகனாவார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker