Latestமலேசியா

சந்திர கிரகணத்தின்போது மாரியம்மன் தேவஸ்தான ஆலயங்கள் சாத்தப்படும் – டான்ஶ்ரீ நடராஜா

கோலாலம்பூர், ஜூலை 14 – ஜூலை 17ஆம் தேதி காலை 4.02லிருந்து 7 மணி வரை சந்திர கிரகணம் வருவதால் கோலாலம்பூர் ஶ்ரீமகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் கீழுள்ள மூன்று ஆலயங்கள் நடை சாத்தப்படும் என அதன் தலைவர் டான்ஶ்ரீ நடராஜா அறிவித்தார்.

கோலாலம்பூர் ஜாலான் துன் எச்.எஸ். லீயில் உள்ள ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், ஜாலான் புடுவில் உள்ள ஶ்ரீகணேசர் ஆலயம், பத்துமலையில் உள்ள ஶ்ரீசுப்ரமணியர் ஆலயங்கள் மேற்கண்ட நேரத்தில் எந்த வழிபாட்டு நிகழ்ச்சியையும் செய்யாது.

காலை 7 மணிக்கு மேல் அதன் வழக்கமான நடவடிக்கைகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker