Latestமலேசியா

பேரா ஆட்சிக்குழு உறுப்பினரால் வன்கொடுமை – பெண் பாதுகாப்பில்

செர்டாங், ஜூலை 14 – பேரா ஆட்சிக்குழு உறுப்பினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இந்தோனேசிய பணிப்பெண் தற்போது பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகத் துணைப் பிரதமர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

அது பற்றிய புகார் கிடைத்தவுடன், சம்பந்தப்பட்ட ஆட்சிக் குழு உறுப்பினர் கைது செய்யப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்டார். மேலும், புலன் விசாரணையின் ஒரு கூறாக அவரின் உடல் பரிசோதனை செய்யப்பட்டது.

ஜூலை 8இல் 23 வயதான இந்தோனேசிய பணிப்பெண் தமது முதலாளியால் ஈப்போ, மேருவில் உள்ள வீட்டில் கற்பழிக்கப் பட்டதாகப் புகார் கொடுத்திருந்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker