Latestசினிமா

 விளையாட்டு துறையில் காலடி  வைத்த ஐஸ்வர்யா தனுஷ்!

சென்னை,ஜூலை.14- ரஜினிகாந்தின் மூத்த மகளும் நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தற்போது விளையாட்டுத் துறையிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்.

அவர் சென்னை லயன் அணியின் இணை உரிமையாளராக இணைந்துள்ளார் .இம்மாதம் 25ஆம் தேதி முதல் டெல்லியில் நடைபெற உள்ள இந்த ஆண்டிற்கான அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டியில் இவருடைய அணியும் கலந்து கொள்ள உள்ளது்

இந்த போட்டியில் சென்னை தவிர டெல்லி, புனே, கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் கலந்து கொள்ள உள்ளனர் .சென்னை அணியின் சார்பில் 6 பேர் கலந்து விளையாட உள்ளதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா தனுஷ் விளையாட்டுத்துறையில் இணைந்துள்ளது பலர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஐஸ்வர்யா, நடிக் தனுஷை வைத்து சில படங்களை இயக்கியுள்ளார். விரைவில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker