Latestசினிமா

காப்பி.. டீ விவகாரம் :- கிண்டலடித்த எஸ். வி.சேகர்!

சென்னை,ஜூலை.15- தமிழ் சினிமா குடும்பங்களில் சிறந்த குடும்பமாக விளங்கி வருவது நடிகர் சிவகுமார் குடும்பம் தான். அவரது பிள்ளைகள் சூர்யா, கார்த்திக், மருமகள் ஜோதிகா என ஒற்றுமையாக வாழ்ந்து வரும் அவர்கள் பல நேரங்களில் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் இருந்து வருகின்றன.

ஆனால் சமீப நாட்களாக நடிகர் சிவகுமார் பல்வேறு சர்ச்சையில் தானாக சிக்கிக்கொண்டு விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் சிவகுமார் என் பிள்ளைகளாக இருந்தால் டீ காபி குடிக்க வேண்டாம் என்று அறிவுரை வழங்கியிருப்பேன் என்று கூறி இருந்தது பெரும் விமர்சனத்துக்குள்ளானது.

இந்நிலையில் தற்போது அதனை விமர்சித்த நடிகர் எஸ்வி சேகர் காபி …டீ குடிக்காதீங்க ஆனால் குழந்தைகள் காபி விளம்பத்தில் மட்டும் நடிக்கலாமா என்று கூறி விமர்சித்து  கிண்டலடித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker