Latestமலேசியா

செக்ஸ் வீடியோ: ஹஸிக் மற்றும் 6 பேர் கைது!

கோலாலம்பூர், ஜுலை, 15- பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டும் ஓரினப் புனர்ச்சி தொடர்பான செக்ஸ் வீடியோ விவகாரத்தில் தொடர்பாக ஹஸிக் அஸீஸ் உள்பட 6 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சபா, சண்டுபோங் பிகேஆர் கட்சியின் முன்னாள் இளைஞர் தலைவரான ஹஸிக் நேற்று இரவு 8.30 மணியளவில் விசாரணைக்காக கைது செய்யப்பட்டார்.

ஹஸிக்கும் இதர ஐவரும் இன்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்தப்பட்டு 6 நாள்களுக்கு தடுத்து வைக்க போலீசார் அனுமதி பெற்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker