Latestசினிமா

பத்திரிக்கையாளர் சங்கத்துக்கு கங்கனா நோட்டீஸ்! 

மும்பை,ஜூலை.16- சமீபத்தில் மீடியா சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் கங்கனா ரணவத் .அப்போதுதான் நடித்த மணிகர்ணிகா படத்தை பத்திரிகைகளில்  விமர்சித்திருந்த செய்தியாளர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் கங்கனா .

பிறகு ஊடகவியலாளர்களை தரக்குறைவாக விமர்சித்தார். இதையடுத்து பொழுதுபோக்கு பத்திரிகையாளர் சங்கம், கங்கனாவை மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினர்.

அதுவரை அவரது படங்கள் பற்றிய செய்தியும் அவரைப் பற்றிய செய்திகளையும் வெளியிடாமல் புறக்கணிக்கப் போவதாக சங்கம் அறிவித்தது .

கங்கனாவின் கருத்துக்கு இந்திய பிரபல பிரஸ் கிளப்பும் கண்டனம் தெரிவிக்கவே இந்நிலையில் தன் மீதான தடையை நீக்க வேண்டும் என பொழுதுபோக்கு பத்திரிக்கையாளர் சங்கத்துக்கு வக்கீல் நோட்டீஸ் கங்கனா அனுப்பியுள்ளார்  கங்கனா.கங்கனாவின் மீடியா மோதல் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker