Latestசினிமா

இப்படியெல்லாமா கேட்பார்கள்! நடிகைக்கு ஷாக்  கொடுத்த தெலுங்கு பிக்பாஸ்!

ஐதராபாத், ஜூலை 17- தமிழில் பிக்பாஸ் 3ஆவது சீசன்  கடந்த மாதம் 20 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதற்கிடையில் தெலுங்கில்  மூன்றாவது சீசன் நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்க விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.

எந்த பிரபலம் எல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்களோ என்று தெலுங்கு ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அவர்களின் கணிப்பில் இருக்கும் நடிகையான காயத்ரி குப்தா விரைவில் நிறைவேற்றுவார் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென அவர் பிக்பாஸ் நிர்வாகத்தின் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், இரண்டு மாதத்துக்கு முன்பே ஒப்பந்தம் போட்டு தற்போது திரும்பப் பெற்றுள்ளனர். இதனால்தான் நான் பல வாய்ப்புகளை இழந்தேன். பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் செக்ஸ் இல்லாமல் இருக்க முடியுமா என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டனர்.

டிஆர்பி உத்தரவாதமும் தரவில்லை எனில் உங்களை ஏன் தேர்வு செய்யவேண்டும் என அதன் நிர்வாகிகள் கேட்டனர். என்னுடைய சம்பளத்தையும் அவர்களே முடிவு செய்துவிட்டதால் என்னை நானே தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை எனக் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker