Latestமலேசியா

துப்புரவுத் தொழிலாளர்கள்: 31ஆவது மாடியில் சிக்கி பெரும் அவதி!

கோலாலம்பூர், ஜூலை 17 – ஜாலான் அம்பாங்கில் உள்ள கட்டடத்தின் வெளியில் கண்ணாடியைத் துடைத்துக் கொண்டிருந்தபோது, அவர்கள் பயன்படுத்திய கொன்டோலா இயந்திரம் பழுதானதால் 31 ஆவது மாடியில் சிக்கிக் கொண்டனர்.

30 வயதுடைய அந்த தொழிலாளர்கள் அந்த ஹோட்டலின் 31 ஆவது மாடியின் வெளியே சுமார் ஒரு மணி நேரம் சிக்கிக் கொண்டதாகச் சொல்லப்பட்டது.

தகவலை அறிந்த தீயணைப்பு, மீட்புப் படை வீரர்கள் 18 பேர் அங்கு அனுப்பப்பட்டனர். சிரமத்துக்கிடையே அந்த இருவரும் எந்தவொரு காயமும் இன்றி பிற்பகல் 2.37மணிக்கு மீட்கப்பட்டனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker