Latestசினிமா

விருதால் வந்த வினை:  சீரியல் விட்டு வெளியேறும் பிரபல நடிகை!

சென்னை,ஜூலை17- பிரபல தொலைக்காட்சியில் சமீபத்தில் நிகழ்ந்த விருது விழா ஒன்றில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஒருவருக்கு விருது வழங்கியது குறித்த சீரியல் நடிகைகளுக்கு இடையே மோதல் உருவாகி உள்ளதாகவும் இதனால் நடிகை சுஜிதா சீரியலை விட்டு வெளியேற இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சின்னத்திரையில் பல சீரியல்கள் ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்தையும் வித்தியாசமாக காண்பித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது விஜய் டிவி .இதில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்ற சீரியல் குடும்பப் பெண்கள் மத்தியிலும் இளைஞர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியல் நடிகை சுஜிதா, சித்ரா, கவிதா என மூன்று நடிகைகளும் நடிகர்களும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் சித்ராவுக்கு சிறந்த நடிகை விருது கொடுக்கப்பட்டது. சுஜிதாவுக்கு சிறந்த துணை நடிகை விருது அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நான் நாயகியை நீ நாயகியா என்ற மோதல் உருவாகியுள்ளது. ஏன் சுஜிதா இந்த சீரியலை விட்டு விலகினால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்று என்கின்றனர் சிலர்!.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker