Latestமலேசியா

VIDEO – உறுதியளித்தது போல சம்பளத்தை வழங்கவில்லை தமிழ்நேசன் நிர்வாகம்; முன்னாள் ஊழியர்கள் போலிஸ் புகார் !

கோம்பாக், ஜூலை.17 – 1924ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட  தமிழ்நேசன் நாளிதழ், கடந்த ஜனவரி மாதம் இறுதியோடு மூடப்பட்ட நிலையில் அங்கு வேலை செய்த 40 ஊழியர்கள் ஒன்றிணைந்து இன்று காலை கோம்பாக் காவல் நிலையத்தில் அந்நிறுவனத்திற்கு எதிராக புகார் செய்தனர்.

நாழிதழ் அச்சிடப்படுவது பிப்ரவரி 1 முதல் நிறுத்தப்படும் என்றாலும், ஊழியர்கள் அனைவருக்கும்  பிப்ரவரி, மார்ச் மாத ஊதியம் வழங்கப்படும் என கடந்த ஜனவரி 28ஆம் தேதி நிர்வாகி வீரமோகன் எங்களுக்கு உறுதி கடிதம் வழங்கினார்.

மேல் விவரங்களுக்கு காணொளி செய்தியில் காண்க.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker