Latestமலேசியா

VIDEO – “சோப் பார்க்கிங்” செய்த சீன பெண்மணியை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள் !

கோலாலம்பூர், ஜூலை.17 – நகர்புறங்களில் வாகனங்களின் எண்ணிக்கை, அதனால் ஏற்படும் வாகன நெரிசல் பிரச்சனை ஒரு புறம் இருக்க, காரை ‘பார்க்’ செய்வதற்கான இடத்தைத் தேடுவது போராட்டமாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பேரங்காடி போன்ற பொது இடங்களில் அதனை சமாளிக்க அண்மைய காலமாக சில வாகன ஓட்டிகள் “ cop parking” எனும் புதிய யுக்தியை கையாண்டு வருவது அவர்களுக்கு ஏதுவாக இருந்தாலும் இந்த அநாகரீகச் செயல் இதர வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதை உணர மறுக்கின்றனர் அவர்கள்.

அந்த வகையில், அண்மையில் நம் நாட்டில் சீன பெண்மணி ஒருவர் பொது இடமான ஒரு கட்டித்தின் உள் “ cop parking” செய்த காணொளி தற்பொழுது வைரலாகி பரவி வருகிறது. தான் மட்டுமின்றி தன் குடும்பத்தையே பார்க்கிங் லோர்ட்டில் நிற்க வைத்து “ cop parking” செய்த அவரின் செயல் பலரை கோபத்திலும் சிரிக்க வைத்துள்ளது.

மேல் விவரங்களுக்கு காணொளி செய்தியில் காண்க.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker