Latestமலேசியா

அரசு ஊழியர்களுக்கு இலகுவான வேலை நேரம்

புத்ரா ஜெயா, ஜூலை 18 – தற்போது அனுசரிக்கப்படும் ஸ்டேகர்ட் வேலை நேரத்துக்குப் பதிலாக புதிய முறையை அரசு அறிவித்துள்ளது.

ஆகஸ்டு 1லிருந்து தொடங்குபம் அந்தப் புதிய முறையில், ஊழியர்கள் 7.30மணியிலிருந்து 9 மணிக்கு வேலைக்கு வந்து மாலை 4.30 மற்றும் 6 மணிக்கு வீட்டுக்குச் செல்லலாம். ஒருவர் காலை 8.07க்கு வேலைக்கு வந்தால் 5.07க்கு வீட்டுக்குச் செல்லலாம்.

இடைவேளை நேரத்தை 30 நிமிட நேரமாக குறைத்துக் கொள்வோர் 30 நிமிட நேரம் முன்கூட்டியே வீட்டுக்குச் செல்லலாம்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker