Latestஇந்தியா

ஓட்டல் தொழிலில் உச்சத்தைத் தொட்டு ஆயுள் கைதியாக உயிரைவிட்டார் ராஜகோபால் !

சென்னை,ஜூலை .18 – அண்ணாச்சி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவர் சரவணபவன் ராஜகோபால். தூத்துக்குடி மாவட்டத்தில் புண்ணை நகர் சிறிய கிராமத்தில் பிறந்த ராஜகோபால் தனது பன்னிரண்டு வயதில் இருந்தே உழைக்க தொடங்கினார் .

அப்போது பஸ் வசதி கூட இல்லாத அந்த கிராமத்தில் இருந்து பிழைப்புக்காக சென்னை வந்த ராஜகோபால், முதலில் சிறிய ஓட்டல் ஒன்றில் கிளீனராக தனது வேலையை தொடங்கினார். அதன் டீ போடுவது எப்படி என்பதைக் கற்றுக் கொண்ட அவர் துடைக்கும் வேலையிலிருந்து டீ மாஸ்டராக உயர்ந்தார்.

பின்னர் கேகே நகர் பகுதியில் மளிகை கடை ஒன்றை தொடங்கினார். மதிய வேளையில் கடைக்கு வந்த ஒருவர் அண்ணாச்சி சீக்கிரம் பொருளைக் கொடுக்க. இங்கே ஓட்டடல் கூட கிடையாது என்று கூறியுள்ளார் .1991 ஆம் ஆண்டு தனது கடைக்கு வந்த நபர் ஒருவர் கூறிய வார்த்தைகள் அவர் மனதில் ஓட்டமாக ஓடியது.

இதனையடுத்து அந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இன்னொருவர் நடத்தி வந்த காமாட்சி பவன் ஹோட்டல் விலைக்கு வாங்கி ஓட்டல் தொழிலில் இறங்கினார்.

அந்த ஓட்டலை பின்னர் சரவணபவன் என பெயர் மாற்றினார் படிப்படியாக சரவணபவன் கடைகள் முளைத்தன ஓட்டல் தொழிலில் ராஜகோபால் உச்சத்தைத் தொட்டார். சென்னையில் 25 கிளைகள் உட்பட உலகம் முழுவதும் 46 கிளைகள் இப்போது உள்ளன. சைவ உணவு என்றாலே சரவணபவன் தான் என்று எல்லாருக்கும் நினைவுக்கு வரும் அளவுக்கு தரமான உணவு வகைகள் பரிமாறப்பட்டன .

இந்த நிலையில் 2001 ஆண்டு பெண்ணாசையால் ராஜகோபால் வீழ்ந்தாலும் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் புழல் சிறையில் ஓர் ஆண்டு சிறைவாசம் அனுபவித்துள்ளார் .அதன் பின்னர் தனக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை பெற்ற ராஜகோபால் கிருபானந்த வாரியாரின் சீடராகவும் விளங்கினார் .

தூத்துக்குடி மாவட்டம் கஞ்சனா நவதிருப்பதி என்கிற பிரம்மாண்டமான கோயிலை உருவாக்கினார் அங்கும் சரவணபவன் ஓட்டல் செயல்பட்டு வருகிறது.

சோதிடர் ஒருவர் மூன்றாவது திருமணம் செய்தால் நீங்களும் இன்னும உச்சத்தை தொடலாம் என்ற ஆலோசனை ராஜகோபால் வாழ்க்கையை புரட்டிப் போட்டது .

2019 ஆம் ஆண்டு வரை கொலை வழக்கு விசாரணையை எதிர்கொண்டுள்ள அவர், சோதிடர் ஆலோசனையில் வாழ்க்கையில் தரை மட்டத்தை தான் அடைந்தார் என்று அண்ணாச்சியில் பின் புலத்தை அ

2019 ஆம் ஆண்டு வரை கொலை வழக்கு விசாரணையை எதிர்கொண்டுள்ள அவர், சோதிடர் ஆலோசனையில் வாழ்க்கையில் தரை மட்டத்தை தான் அடைந்தார் என்று அண்ணாச்சியில் பின் புலத்தை அறிந்த அனைவரும் கூறுகிறார்கள் .

தனது உழைப்பினல் உயர்ந்த ராஜகோபால் பெண்ணாசையால் கடந்த 18 ஆண்டுகளாக நிம்மதி இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து கடைசியில் ஆயுள் கைதியாகவே நிம்மதியில்லாமல் உயிரை விட்டார்

தூத்துக்குடி மாவட்டம் கஞ்சனா நவதிருப்பதி என்கிற பிரம்மாண்டமான கோயிலை உருவாக்கினார் அங்கும் சரவணபவன் ஓட்டல் செயல்பட்டு வருகிறது.

சோதிடர் ஒருவர் மூன்றாவது திருமணம் செய்தால் நீங்களும் இன்னும உச்சத்தை தொடலாம் என்ற ஆலோசனை ராஜகோபால் வாழ்க்கையை புரட்டிப் போட்டது .

2019 ஆம் ஆண்டு வரை கொலை வழக்கு விசாரணையை எதிர்கொண்டுள்ள அவர், சோதிடர் ஆலோசனையில் வாழ்க்கையில் தரை மட்டத்தை தான் அடைந்தார் என்று அண்ணாச்சியில் பின் புலத்தை அறிந்த அனைவரும் கூறுகிறார்கள் .

தனது உழைப்பினல் உயர்ந்த ராஜகோபால் பெண்ணாசையால் கடந்த 18 ஆண்டுகளாக நிம்மதி இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து கடைசியில் ஆயுள் கைதியாகவே நிம்மதியில்லாமல் உயிரை விட்டார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker