Latestமலேசியா

(VIDEO) பசியால் சாலையோரத்தில் நடமாடிய புலிகள்- மக்கள் அலறி ஓட்டம்

புக்கிட் பெசி, ஜுலை 18, பாதை தவறி கம்போங் பேசோல் லாமாவில் புகுந்த 2 புலிகளையும் திரும்ப காட்டினுள்  விரட்டிய சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று மதியம் 3.30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் அந்த இரு புலிகளும் பசியினால் வாடிக் காணப்பட்டாலும் அவை பொது மக்களைத் தாக்காமல் மீண்டும் காட்டுக்குள் விரட்டப்பட்டன.

source : youtube


புலிகள் கிரமத்தில் சுற்றித் திரிவதைக் கண்ட  சிலர் பதறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். புலிகள் நேற்றிரவு முதல் பெசோல் லாமா கிராமத்தைச் சுற்றித் திரிவதாகக் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட அந்த கிராமத்தில் மேற்கொள்ளப்படும் வெட்டுமர நடவடிக்கையினாலும் சுரங்கத் தொழிலாலும் அங்குள்ள வனவிலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன என கூறப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker