Latestவிளையாட்டு

பேட்மிண்டன்: சென் லோங்கை கவிழ்த்து இன்ப அதிர்ச்சி தந்த மலேசிய வீரர்!

கோலாலம்பூர் ஜூலை 19 மலேசியாவின் தேசிய ஒற்றையர் பேட்மிண்டன் வீரரான லீ ஜீ ஜியா இந்தோனேசிய பொதுப் பேட்மிண்டன் சாம்பியன் போட்டியின் 2ஆவது சுற்றில் ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் சென் லோங்கை வீழ்த்தி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

தர வரிசையில் ஐந்தாம் நிலை வீரரான சென் லோங்கை 21-16, 19- 21, 22-20 ,என்ற புள்ளி கணக்கில் 90 நிமிட நேரம் போராடி வீழ்த்தினார்.

மலேசியாவில் இளம் பேட்மிண்டன் வீரரான லீ ஜீ ஜியாவுக்கு ட இனிவரும் காலங்களில் கூட நினைத்துப் பார்த்து மகிழக் கூடிய அவர்கள் வரலாற்றில் சம்பவமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்தோனேசியா பேட்மிண்டன் போட்டியின் இரண்டாவது சுற்றில் சீனாவின் மூத்த ஆட்டக்காரரான லின் டான் மற்றும்ஷி யுஹி ஆகியோரும் வீழ்ச்சி கொண்டிருப்பதே சீனாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker