Latestமலேசியா

தெங்கு அட்னான் ஊழல் வழக்கு: 2016இன் நன்கொடைக்கு 2018இல் பயன்டுபடுத்தப்படும் ரசீது

கோலாலம்பூர், ஜூலை 20 – டான்ஶ்ரீ தெங்கு அட்னானுக்கு 2016இல் கொடுக்கப்பட்ட நன்கொடைக்கு 2018 இல் பயன்படுத்த வேண்டிய ரசீது புத்தகத்திலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது.

தெங்கு அட்னானின் ஊழல் வழக்கில் 10 ஆம் நாளில் சாட்சியமளித்த ஊழல் தடுப்பு ஆணையத்தின் அமலாக்க அதிகாரி நிக் முகமட் ஃபயிஸ் இட்ரிஸ், 376241 என்ற எண் கொண்ட ரசீது 2016 ஜுன் 14இல் தேதியிடப்பட்டிருந்தாகவும் அவர் தெரிவித்தார்.

சான் கின் கோங் எனும் தொழிலதிபரிடம் இருந்து தெங்கு அட்னான் 2 மில்லியன் ரிங்கிட்டை ஊழலாகப் பெற்றார் என அவரின் மீது குற்றம் சாட்டப்பட்டு அந்த வழக்கு நடந்து வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker