Latestமலேசியா

வடிகால் இரும்பு மூடிகளைத் திருடும் நபர் – கைது

கோத்தா கினபாலு, ஜூலை 21 – சபா, இனானாம் பகுதியில் கால்வாய்களின் இரும்பு மூடிகளைத் திருடும் நபர் கைது செய்யப்பட்டார்.

இனானாம் பேரங்காடிப் பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நடந்து கொண்ட அந்த நபரை ரோந்துப் போலீசார் கைது செய்ததாக கோத்தா கினபாலு போலீஸ் தலைவர் ஹபிபி மஜின்ஜி தெரிவித்தார்.

அந்த நபரின் காரைச் சோதனையிட்டதில், அதில் திருடப்பட்ட இரும்பு மூடிகளும் மின் இணைப்புக்குப் பயன்படும் கேபல்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker