Latestமலேசியா

பேரரசர் தம்பதியினருக்கு ஆண் பேரப்பிள்ளை !

கோலாலம்பூர், ஜூலை.23-  பேரரசர் தம்பதியினரின் மகள், புத்ரி ஶ்ரீ படுக்காவிற்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த தகவலை பேரரசியார் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் வலைத் தள பக்கத்தில் குழந்தையின் புகைப்படத்தோடு பகிர்ந்துள்ளார். அந்த கருத்து பதிவேற்றத்தில் அவர், Welcome to the world (Selamat datang ke dunia)…my grandson no 3” ( உலகிற்கு வருக.எனது 3ஆவது பேரன் ) என குறிப்பிட்டுள்ளார்.

இந்த கருத்து பதிவேற்றம் பமக்கள் கவனத்தை பெருமளவு ஈர்த்துள்ளது. பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்த புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்ட 30 நிமிடங்களுக்குள் சுமார் 1,000 “லைக்” கிடைத்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker