Latestஉலகம்

கழிப்பறைக்குள் சிக்கிய எறும்புண்ணி : மீட்பு ! 

ஜிஸி, ஜூலை 27 –  இரயில்வே நிலைய கழிப்பறைக் குழியில்  சிக்கிய எறும்புண்ணியை மீட்புக்குழுவினர் பாதுகாப்பாக மீட்டனர்.

போலீஸ் மீட்புக் குழுவினர் குறிப்பிடுகையில், அந்தக் கழிப்பறையை சிறிய வகை சுத்தியலால் உடைத்து அந்த விலங்கை மீட்டதாகத் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட அந்த எறும்புண்ணி பின்னர் பந்து போல் சுருண்டுக் கொண்டதாகவும் அதை ஒரு பெட்டிக்குள் வைத்து, வனவிலங்கு இலாகாவிடம்  ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கபட்டது.

சீனாவில் எறும்புண்ணிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் , அங்குள்ள மக்கள்,அவைகளின் இறைச்சிகளை  மருத்துவத்திற்காக  உண்பதாகச் சொல்லப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker