Latestமலேசியா

பிரபல “உஸ்தாஸ்” ஒருவரின் முழு உதவியில் ரிடுவான் – இங்காட் அமைப்பு

கோலாலம்பூர், ஜூலை 31 – இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் ரிடுவான் கிளாந்தானின் பிரபல “உஸ்தாஸ்” (Ustaz) ஒருவரின் அடைக்களத்தில் இருப்பதாக இங்காட் அமைப்பிற்கு தகவல் கிடைத்துள்ளதாக அருண் துரைசாமி தெரிவித்துள்ளார்.

ரிடுவான் தலைமறைவாக இருக்க அந்த “உஸ்தாஸ்” பல்வேறு பொருளுதவிகளை வழங்கி வருவது தெரியவந்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.

அந்த “உஸ்தாஸ்” பல சமய சொற்பொழிவுகளை வழங்கி வரிபவர் என்றும் அவருடைய சொற்பொழிவுகள் சம்பந்தப்பட்ட காணொளிகள் யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்றும் அருண் துரைசாமி குறிப்பிட்டுள்ளார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker