Latestசினிமா

அமெரிக்க தொழிலதிபர் மகளை மணக்கும் நடிகர் பிரபாஸ்!

ஐதராபாத், ஆக.4- பாகுபலி படத்தின் நாயகன் பிரபாஸ்  தற்போது சாஹோ என்ற படத்தில் நடித்துள்ளார். இம் மாதம் வெளியாகும் இந்தப் படத்தை சுஜீத்  இயக்க அவருடன் ஸ்ரத்தா கபூர்,  சிறப்பாக போல் அருண்விஜய் நீல் நிதின் முகேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் நடிப்பதற்கு முன் பிரபாஸ் அனுஷ்கா திருமணம் செய்து கொழுந்து விட்டு எரிந்தது. ஆனால் பின்னர் அவர்கள் இருவருமே அந்த செய்தியை மறுத்துள்ளனர் .அதன்பிறகு வேறு பெண்ணை பிரபாஸ் மணக்கப் போவதாக சிலர் பெண்களின் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின்.8

ஆனால் அது எல்லாமே வதந்தியானது. இப்படியான நிலையில் தற்போது பிரபாஸ், அமெரிக்க தொழிலதிபர் ஒருவரின்  மகளுக்கும் சாஹோ  படம் வெளியானதும் திருமணம் நடைபெற இருப்பதாக டோலிவுட்டில் தற்போது ஒரு புதிய செய்தி பரவியுள்ளது .பிரபாஸின் மாமா மற்றும் சகோதரியும் இந்த செய்தியை உறுதிப்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker