Latestமலேசியா

ஸ்கேட் ஆசியா 2019 போட்டி: அபிராமிக்கு மூன்று பதக்கங்கள்

பேங்கோக், ஆக. 9 – தாய்லாந்து, பேங்கோக்கில் நடந்த ஸ்கோட் ஆசியா 2019 ஐஸ் ஸ்கேட்டிங் போட்டியில் நாட்டின் இளம் வீராங்கணை ஶ்ரீஅபிராமி சந்திரன் ஒரு தங்கம், ஒரு வெள்ளி ஒரு வெண்கலப் பதக்கங்களை வெற்றி கொண்டுள்ளார்.

ஆகஸ்டு 7ஆம் தேதி புதன்கிழமை நடந்த  தனிநபர் போட்டியில் தங்கப் பதக்கமும்
ஃபிரீஸ்டைல் 2 போட்டியில் வெள்ளிப் பதக்கமும், ஸ்பீட் ரேசிங் போட்டியில் ஒரு வெண்கலப் பதக்கமும் பெற்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார் அபிராமி.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker