உலகம்

துன் தம்பதியரின் ஈகைத் திருநாள் வாழ்த்துகள்

கோலாலம்பூர், ஆக. 11 – நாட்டின் இஸ்லாமிய அன்பர்களுக்குத் தமது ஈகைத் திருநாள் நல்வாழ்த்துளை பிரதமர் துன் மகாதீர் முகமட் தெரிவித்துக் கொண்டார்.

முஸ்லிம்கள் இத்திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடுவர் என் தாம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்,

தாமும் தமது துணைவியாரும் இந்தத் திருநாளை வெகு குதூகலத்துடன் கொண்டாட வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

முஸ்லிம்கள் இன்றைய தினத்த்தில் ஈகைத் திருநாளைக் கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker