Latestஉலகம்

தடம்புரண்ட லாரியிலிருந்து எண்ணைய் திருடிய 69 பேர் லாரி வெடித்து மரணம்!

மொரோகோரோ, ஆகஸ்ட் 12 –  எண்ணெய் லாரி தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில், அதிலுள்ள எண்ணையை திருட முயன்ற 69 பேர் லாரி வெடித்து பலியாகியுள்ளனர். இன்னும் பலர் காயமுற்றனர். இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை  Tanzania-வில் நிகழ்ந்துள்ளது.

விபத்து ஏற்பட்டபோது , அங்குள்ள வாடகை கார் ஓட்டுநர்கள்  சிலரும், பொது மக்களும் எண்ணையை திருடுவதற்காக அந்த லாரி அருகே சென்றுள்ளனர்.  அப்போது அங்கிருந்த ஒருவன் புகை பிடித்து கொண்டே எண்ணையை திருடிக் நிரப்பி கொண்டிருந்ததால் அவ்வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாகவும் தீ வேகமாக பரவியதால் கட்டுப்படுத்த இயலவில்லை எனவும்  ஊடகம் ஒன்று தெரிவித்தது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker