Latestமலேசியா

50,000 மீன்கள் இறப்பு – மீனவருக்கு ரிம. 800,000 நட்டம்

ஜோர்ஜ் டவுன், ஆக. 12 – தெலுக் பஹாங் மீன் பண்ணையில் 50,000 மீன்கள் இறந்து அதன் உரிமையாளருக்கு 800,000 ரிங்கிட் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊய் ஹை ஹின்(வயது 57) கூறும்போது, காலை 1 மணியளவில் மீன்கள் எகிறிக் குதித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும், காலையில் பார்க்கும்போது எல்லா மீன்களும் இறந்து கிடந்ததாகக் தெரிவித்தார்.

இதற்கு இம்மாதிரியான நிகழ்ச்சி நடந்ததாகவும் ஆனால், இப்போது நடந்துள்ளது மிகவும் மோசமானது என வர்ணித்துள்ளார்.

மீன் பண்ணைக்காகத் தாம் பெரும் கடனைப் பெற்றிருப்பதாகவும், அதனை எப்படி செலுத்தப்போவது என்பது குழப்பமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

மே மாதம் மீன்கள் இறப்புக்கு கடல் நீரில் உலோகக் கலவை நீரில் கலந்ததால்தான் என தெரிவிக்கப்பட்ட வேளையில், இப்போது கடல் நீரில் கடும் மாசு கலந்துள்ளதால் மீன்கள் இறந்ததாகத் தெரிகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker