Latestசினிமா

கண்ணீர் விட்டு அழுத பாசக்கார சாண்டி! பிள்ளையின் மேல் அவ்வளவு நேசமா,!

சென்னை,ஆக.13- பிக்பாஸ் வீட்டில் நீக்கப்பட்ட காட்சியில் சாண்டியின் அதீத சோகம் பற்றிய கண்ணீர் காட்சியும் இருந்தது.அதனால் ரசிகர்கள் நாளுக்கு நாள் டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் மீது அதிக கரிசன அன்புடன் நோக்க ஆரம்பித்துள்ளனர் .

சில நாட்களுக்கு முன்னர் சாண்டி தனது குழந்தையை நினைத்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இந்த காட்சியை பிக் பாஸ் புரோமோவில் ஒளிபரப்பாக்க இல்லை எனினும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யும் தொலைக்காட்சியில் நீக்கப்பட்ட காட்சிகளில் இதனை வெளியிட்டுள்ளன.

குறித்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது இதனை பார்த்து ரசிகர்கள் சாண்டி மீது அனுதாபம் பட ஆரம்பித்து விட்டனர். அதேவேளை சாண்டி இதற்கு முன்னர் குழந்தையின் பெயரை பிக் பாஸ் வீட்டில் எழுதி வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை பார்த்த ரசிகர்களும் சோகத்தில் மூழ்கி விட்டனர் .அது மாத்திரமின்றி சாண்டிக்கு ரசிகர்கள் வட்டாரமும் அதிகரித்து விட்டன.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker