Latestஇந்தியா

குடித்துவிட்டு வயது வந்த மகளை துன்புறுத்துகிறார் :- பிக்பாஸ் நடிகை பரபரப்பு புகார்!

மும்பை,ஆக.13- நடிகை ஸ்வேதா திவாரி தனது கணவர் மீது அதிரடியாக காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். நடிகை ஸ்வேதா திவாரி இந்தியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நான்காவது சீசன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்.

இவர் அபிநவ் என்பவரை  திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இருவருக்கும் சில மாதங்கள் கருத்து வேறுபாடு இருக்கும் நிலையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அபிநவ் அடிக்கடி குடித்து விட்டு வருவதாக தெரிகிறது . அவர் குடித்துவிட்டு வருவதும் மகளையும் துன்புறுத்துவதாக கூறிய ஸ்வேதா கண்டி வாலுயில் உள்ள சமதா நகர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஸ்வேதா அளித்த புகாரின் பேரில் அவர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் காவல் நிலையத்தில் சுமார் 4 மணி நேரம் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதில் இருவரும் தங்கள் இனிமேல் சேர்ந்து வாழப் போவதில்லை என தெரிவித்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker