Latestமலேசியா

டிரெய்லர்  லாரி தரம் புரண்டது- ஓட்டுநர் பலி! 

ஷா ஆலாம், ஆகஸ்ட் 13 – டிரெய்லர் லாரி ஒன்று விபத்துக்குள்ளாகி தரம் புரண்டதில்  அதன் ஓட்டுநர் பரிதாபமாக பலியான நிலையில், உடன் பயணித்த உதவியாளர் பலத்த காயமுற்றார்.

இச்சம்பவம்  நேற்று காலை கிள்ளான் நெடுஞ்சாலையின்  11.2 இல் கிலோமீட்டர்  நடந்துள்ளது.

துரிமான் முகமட் தாஹா (48 வயது ) என அடையாளம் காணப்பட்ட அந்த லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணமுற்ற வேளையில், உடன் பயணித்த உதவியாளர் முகமட்  ஹில்மி அப்துல்  ஜாலில் (22 வயது) பலத்த காயமுற்று ஷா ஆலாம் மருத்துவமனைக்குக்  கொண்டுச் செல்லப்பட்டார்.

சிலாங்கூர் தீயணைப்பு மீட்புக் குழு துணை ஆணையர் ஹாஃபிசாம் முகமட் நோர் குறிப்பிடுகையில், 1.38 மணியளவில் தகவல் கிடைத்தாகவும் அந்த டிரெலர் லாரி சுயமாகவே சாலையில் தரம்புரண்டதாகவும் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker