Latestமலேசியா

நான் பிரதமரானால் வேதமூர்த்தியை பதவி நீக்கம் செய்திருப்பேன் – டாக்டர் ஹுஷாமுடின்  

கோலாலம்பூர், ஆகஸ்ட் 13 – நான் பிரதமராக இருந்திருந்தால் மோசமான அடைவுநிலை காரணமாக ஒற்றுமைத் துறை அமைச்சர் வேதமூர்த்தியைத்தான் முதலில் பதவிலிருந்து வெளியேற்றிருப்பேன் என பத்திரிக்கை, சஞ்ஞிகை மற்றும் நூல் வெளியீட்டு பிரபல நிறுவனமான கும்பூலான் மீடியா காராங்கராவ்வின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஹுஷாமுடின்  யாகோப் தெரிவித்துள்ளார்.

வேதமூர்த்தி, மக்களிடையே ஒற்றுமை நிலவ வகை செய்வதில் தோல்வி கண்டுள்ளார். மாறாக அவரின் செயல் மக்களிடையே மேலும் பிளவினை ஏற்படுத்துகின்றது என அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் எதனால் எக்காரணத்திற்காக இக்கருத்தை டாக்டர் ஹுஷாமுடின்
வெளியிட்டார் என்பது தெரியவில்லை

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker