Latestமலேசியா

அரிய வகை சுறா – மூவார் தஞ்சோங் தோஹோர் கரை ஒதுங்கியது

மூவார், ஆக. 18 – நாட்டில் அருகி வரும் அபூர்ப வகை சுறா திமிங்கிலம் மலாக்கா நீரிணையில் இறந்து, ஒதுங்கியதாக மூவார் மாவட்ட மீன்வள இலாகாவின் தலைவர் முகமட் பாரிஸ் அட்னான் தெரிவித்தார்.

5 டன், 1.5 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும் என நம்பப்படும் அந்தச் சுறா முதலில் பதப்படுத்தப்பட்டு திரெங்கானு, ரந்தாவ் அபாங்கில் இருக்கும் ஆமை பராமரிப்பு இல்லத்திற்கு அனுபப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்படும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker