Latestஇந்தியா

குழந்தை இல்லாத கவலையில், தம்பதி தற்கொலை!

ஒடிஷா, ஆக 19  – குழந்தை இல்லாததால் இளம் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் ஒடிஷா இந்தியாவில் நடந்துள்ளது. தமிழ் நாட்டை சேர்ந்த ஆர். ஜெயபாலன் அவரது மனைவி மாலினி கேசவன் ஆகியோர் மரணமடைந்ததாக  அடையாளம் காணப்பட்டது.

இதற்கிடையே 2  நாட்களாக அவர்களின் வீடு பூட்டியிருந்ததால் சந்தேகித்த அண்டை வீட்டார் போலீசுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் அங்கு விரைந்த போலீசார் சோதனையிட்டதில் அந்தத் தம்பதியினர் கடிதத்துடன்  தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவித்துள்ளனர்.அந்தக் கடிதத்தில், குழந்தைப் பேறு இல்லாத காரணத்தால் அவர்கள் இருவரும் விஷம் குடித்துத்   தற்கொலை செய்து கொண்டதாகக் குறிப்பிட்டிருந்தது.

இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker